தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் – அழகு குறிப்பு
“என்னதான் தலைமுடிய பராமரிச்சாலும் முடி கொட்டுறது நிக்கவே மாட்டேங்குதே” எனக் கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? ஆயிரம்தான் ஓடியோடி பராமரிச்சாலும் முடி கொட்டுதா? அப்படின்னா இதப் படிங்க முதல்ல. என்னதான் முக அலங்காரம் செய்தாலும், முடி இல்லைன்னா ஒண்ணுமே எடுபடாது. அதனால, உங்க கவலை நியாயமானதுதான். சிலருக்கு சரியாக எண்ணெய் தேய்த்து முறையாக பராமரித்தும் கூட, முடி உதிரும் பிரச்சனை தீர்வதில்லை. இதற்குக் காரணம் சத்துக் குறைவு. இன்றைய இயந்திரமயமான உலகில் பலருக்கும் காலை உணவு சாப்பிட நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா? காலை… Read more →












