பொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்
பொங்கல் பண்டிகைத் துணுக்குகள்: 1. பொங்கல் பண்டிகையின்போது கரும்புதான் முக்கிய பொருளாக அங்கம் வகிக்கும். இந்தக் கரும்பில் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது. கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பைத் தருவதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிப்பதுபோலிருக்கும். ஆனால், அடிக் கரும்பு, மிகவும் இனிப்பாக இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேற கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு ஆரம்பத்தில் இனிமையைத் தராது. கஷ்டங்களையே கொடுக்கும். ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும். மேலும், கரும்பின்… Read more →



