தயாரிப்பாளராகும் கில்மா நடிகையும் பாட்டுப் பாடும் நடிகையும்
1. அண்மையில் லெஸ்பியன் போஸ் தந்து பரபரப்பு கிளப்பிய நடிகை நீது சந்திரா தயாரிப்பாளராகிறார். பீஹாரைச் சேர்ந்த இவருடைய படத்துக்கு இவருடைய சகோதரர் நிதின் டைரக்டரர். போஜ்பூரி மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கோவாவில் நடந்த தெற்காசிய திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பாம். அடுத்து இந்தியில் எடுக்கப் போகும் படத்துக்கும் தயாரிப்பாளரும் அதே நபர். டைரகடரும் அதே டைரக்டர். 2. இந்திப் படங்கள், தெலுங்குப் படங்கள், தமிழ்ப்படங்கள் என்று பிஸி ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கும் ஸ்ருதிகாசன் , பாடல் பாடும் வாய்ப்பு வந்தாலும்… Read more →













