ராசி பலன் மே மாதம் 2012 12 ராசிகளுக்கும் Month Rasi palan tamil
மே மாத பலன்கள் மே மாத ராசி பலன் May 2102 Month Rasi Palan tamil Month Rasi palan tamil மேஷம்: கடந்த கால நினைவுகளில் கவலை கொள்வதை தவிர்க்கவும். எதிர்காலத் தேவைகளுக்காக திட்டங்களை உருவாக்குவது நன்மை தரும். இடம் பொருள் அறிந்து பேசுவீர்கள். சகோதரர்களுக்கு உதவுவீர்கள். வீடு வாகன வழியில் பராமரிப்பு செலவை மேற்கொள்வீர்கள். புத்திரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மருத்துவ செலவை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானத்தைவிட அதற்கான செலவு அதிகமாகும். தெய்வ வழிபாடு மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படும்…. Read more →














