கிரிக்கெட் ரசிகர்களே ! விழித்துக்கொள்ளுங்கள்.. .!
இந்திய கிரிக்கெட் அணி – ரசிகர்களே – விழித்துக் கொள்ளுங்கள்! உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் சங்கம் நமது பிசிசிஐ. உலகிலேயே அதிக வருமானம் கொடுக்கும் போட்டியாக இருப்பது நமது ஐபிஎல் தான். அதிக பணம் சம்பாதிக்கும் வீரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மவர்களே. சரி, பெருமை பட வேண்டிய விஷயமா இது? நிச்சயமாக இல்லை.கிரிக்கெட் என்ற அருமையான விளையாட்டு நமது அரசியல் முதலைகளிடம் சிக்கிக்கொண்டதே இந்த தோல்விகளுக்கு காரணம். அரசியல். வீரர்கள் தேர்வு முதற்கொண்டு ஆட்டத்தில் விளையாடும் பதினொன்று வீரர்களை முடிவு செய்தல் வரை… Read more →












