டிஸ்கஷனுக்கு பில் போடும் அம்மா நடிகை – கோலிவுட் சீக்ரெட்ஸ்
டிஸ்கஷனுக்கு பில் போடும் அம்மா நடிகை கோலிவுட் சீக்ரெட்ஸ் அம்மா வேடம் போடும் அந்த லட்சுமிகரமான நடிகை இப்போது டிஸ்கஷனிலும் ஆர்வம் காட்டுகிறாராம். டிஸ்கஷனில் கலந்து கொள்ள தானாகவே விருப்பம் தெரிவிக்கிறாராம். இவர் வயது கருதி ஆரம்பத்தில் தயக்கம் காட்டும் இயக்குநர்களும் பின்னால் டிஸ்கஷனில் இவர் அள்ளி அள்ளி வழங்கும் புதுப்புது ஐடியாக்களை பார்த்து மனம் கொள்ளை போகின்றார்களாம். டிஸ்கஷனில் டைரக்டர்கள் கேட்பதற்கும் மேலாக ஐடியாக்களை வாரி வழங்கி படத்திற்கு வாங்கும் சம்பளம் போக அதற்கும், ஸ்பெஷல் பில் கொடுத்துவிடுகிறாராம். அம்மா நடிகைன்னா சும்மாவா?… Read more →



