சட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ மோதல்
சட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ மோதல் விஜய்காந்த் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டார்கள். அப்போது விஜய்காந்த் அதிமுகவினர் பார்த்து அதிரடியாக உதட்டை மடித்து கை நீட்டி எச்சரிக்கை விடுத்தார். நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் விஜய்காந்தும் ஜெயலலிதாவும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஜெயலலிதா விஜய்காந்தைப் பார்த்து “சங்கரங்கோயிலில் தனித்துப் போட்டியிட விஜய்காந்தின் தேமுதிக கட்சிக்கு திராணி இருக்கிறதா ?” என சவால் விட்டார். அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய்காந்த் “திமுக ஆட்சியில் நீங்கள் எத்தனை இடைத்தேர்தல்களில் ஜெயித்தீர்கள்… Read more →














