ஜெயலலிதாவால் ராமதாஸ் மீது போடப்படும் அவதூறு வழக்கு
பாமகா தலைவர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு பதியப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்ட சபையில் கூறியுள்ளார்.ராமதாஸ் தன்னை பற்றியும் தன் அரசாங்கம் பற்றியும் குற்றம் சுமத்தியதற்கு விலக்கு அளிக்க முடியாது என கூறி உள்ளார். இதே போல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு பதியப்பட்டு உள்ளது. பண்ருட்டி ராமசந்திரன் மூலம் அந்த வழக்குகளை திரும்ப பெற முயற்சித்தாலும் முதலமைச்சர் திரும்ப பெற மறுத்து விட்டார்.இப்பொழுது இது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசின் மீது தொடரப்பட்டு உள்ளது.இந்த அவதூறு வழக்குகள்… Read more →





சமீபத்திய பின்னூட்டங்கள்