சென்னையில் எஸ்.ராவின் இலக்கியச் சொற்பொழிவு
23.11.2011 அன்று சென்னை ரஷ்ய கலாச்சார மையம்/ ஜெயகாந்தன் – புஷ்கின் இலக்கியப் பேரவை மற்றும் உயிர்மை இணைந்து நடத்தும் ஏழு நாள் உலகஇலக்கியக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அருமையான மிக அரிய வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் “அன்னா கரீனினா”, பிறகு அடுத்த நாள் “குற்றமும் தண்டைனையும்” பேசி இருக்கிறார் எஸ்.ரா. அன்றைய மாலையில் பாஷோவின் ஜென் கவிதைகள் குறித்து பேசினார் எஸ்.ரா . அருமையான ஒரு கவிராத்திரியாக இருந்தது அது. இருக்கைகள் அனைத்தும் நிரம்பி , மாணவர்களில் இருந்து பேராசிரியர்கள்,… Read more →












