சோ மகன் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றம்
சோ மகன் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றம் சசிகலா கார்டனிலிருந்து வெளியேற்றப்படட்பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவுக்கு உதவியாக கார்டனுக்குள் நுழைந்துள்ளாராம். இப்பொழுது இவரது சகோதரன் தீபக் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளாராம். இவர் 19 வயதுக்குக் கீழ் உள்ளோர் அணியில் கிரிக்கெட் விளையாடியவர். இவர்கள் இருவரும் வரும்வரை ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சோ. வின் மகன் ஸ்ரீராம் கார்டனைவிட்டு வெளியேறிவிட்டார். இது தானாகவே முன்வந்து விலகியதா இல்லை சோ மகன் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டாரா என்பது தெரியவில்லை. அப்படி அவர் வெளியேற்றப்பட்டிருந்தால் சோ ஜெயலலிதா உறவில்… Read more →





