நட்சத்திரங்களை காதலிக்கும் நட்சத்திர நாயகன் டாக்டர் சுரேஷ்மோஹன்
நட்சத்திரங்களை காதலிக்கும் நட்சத்திர நாயகன் டாக்டர் சுரேஷ்மோஹன் ஒரு மனிதனால் இரண்டு துறைகளில் பிரசித்தி பெறமுடியுமா என்றால் சற்று யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் இது சாத்தியம் என்று நிரூபித்துவிட்டார் சென்னையை சேர்ந்த டாக்டர் சுரேஷ்மோஹன். இவருக்கு தமிழ் நாடு டாக்டர் M.G.R. மருத்துவ பல்கலைக்கழகத்தை சார்ந்த துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் அவர்கள் தலமையில், சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய் அவர்கள் சிறந்த மருத்துவர் என்ற விருதினை டாக்டர் சுரேஷ்மோஹனுக்கு வழ்ங்கினார். டாகடர் சுரேஷ்மோஹன் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவரின்… Read more →












