இந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு
இந்திய 20 20 கிரிக்கெட் அணியில் கவாஸ்கர் தேர்வு ஆக்ஸ்ட் 8, லண்டன் இன்று இந்தியா இங்கிலாந்துக்கிடையே நடைபெற வுள்ள 2020 ஆட்டத்துக்கான இந்திய அணியை தேர்வு செய்ய குழு கூடியது. இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பழம்பெறும் க்ரிக்கெட் ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் இடம்பெற்றுள்ளார். இதை தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் நிருபர்களுக்கு தெரிவித்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி இரண்டு டெஸ்டுக்கள் தோற்றதையடுத்து இந்திய ஒரு நாள் ஆட்ட அணியில் சாலிடாக விளையாட ராகுல் ட்ராவிட் சேர்க்கப்பட்டார். அவர்… Read more →












