ஆனித் திருமஞ்சனம் – சிதம்பரத்தில் அபிஷேகம்
ஆனித் திருமஞ்சனம்: இந்த ஆனித் திருமஞ்சன திருவிழாஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவத் தலங்களில் அதிலும் குறிப்பாக தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. இந்த திருவிழா சிதம்பரத்தில் 10 நாட்கள் நடக்கும். இறுதிநாளான ஜூன் மாதம் 26-ம் தேதியன்று அதிகாலையில் சுவாமி நடராஜரும் அம்பிகை சிவ்காமியும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணம் சாத்தப்பட்டு, தீபாராதனை செய்யப்படும். பகல் 1 மணிக்கு நடராஜரும் சிவகாமியும் ஆனந்த தாண்டவமாடியபடியே சித்சபைக்கு செல்வர். இத்தகு விமரிசையான் அத் திருவிழாவை சிதம்பரத்தில் பக்த கோடிகள்… Read more →












