குரு பெயர்ச்சி பலன்கள் 2013 கும்ப ராசி guru peyarchi palan 2013 kumba rasi
கும்பம்: அவிட்டம்(3&4);சதயம்; பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. வருகிற மே மாதம் 27-ம் தேதி வரப்போகும் குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த… Read more →






