விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா – VISHWAROOPAM AUDIO LAUNCH – அனந்து …
விஸ்வரூபம் VISHWAROOPAM AUDIO LAUNCH உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா ? தவறா ? என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ 07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும் தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு… Read more →







சமீபத்திய பின்னூட்டங்கள்