தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளிப்பண்டிகை துலாமாதம்- என்று போற்றப்படும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிற அற்புதமான பண்டிகை ,” தீபாவளி “. அதிகாலை “கங்கா ஸ்நானத்தில்” தொடங்கி, புத்தாடை, பலகாரம், பட்டாசு என்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடுகிற பண்டிகை தீபாவளி மட்டும்தான். ” திருமால்-திருமகள் ” திருமணம் ,தேவர்கள் அமுதத்தை அடைந்த தினம் , நரகாசுரனுடைய தொல்லைகளுக்கு நாராயணன் முற்றுப்புள்ளி வைத்த தினம் –எல்லாமே ” தீபாவளி ” தான் .இன்று விஷ்ணுவையும் , லட்சுமியையும் , வழிபடுவது , துன்பப்பட்டாசை சிதறடித்து ,… Read more →




