சனி பெயர்ச்சி பலன் – சனி வக்ர பலன்கள் – 8.2.12 முதல்
சனி பெயர்ச்சி : சனி வக்ரம் – சனி வக்ர பலன் சனி வக்ர சஞ்சார பலன் சனிப்பெயர்ச்சி பலன் – வக்ர பலன்கள் சனி வக்கிர சஞ்சாரம்: சனி பகவான், 8.2.12 முதல், 24.6.12 வரை வக்கிர சஞ்சாரம் செய்யப்போகிறார். பொதுவாக வக்கிர கிரகங்கள் நற்பலன்களைத் தருவதில்லை. ஆனால், சனி போன்ற அசுப கிரகங்கள் உங்களுக்கு சாதகமான இடங்களில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களை மிகவும் அதிகமாகவே வாரி வழங்கும். இனி ஒவ்வொரு ராசியாக பலன்களைப் பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசி சனி வக்ர பலன்:… Read more →



