2012 ராசி பலன் – ரிஷப ராசி 2012 ஆண்டு பலன் -ரிஷப rasi palan
2012 ராசி பலன் – ரிஷப ராசி 2012 ஆண்டு பலன் -ரிஷப rasi palan புத்தாண்டு பலன் 2012: ரிஷப ராசி: கிருத்திகை(2,3&4);ரோகினி; மிருகசிரீஷம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது: இந்த 2012 -ம்ஆண்டு தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள். மே மாதம்… Read more →












