ஸ்ரீசாந்த் எப்படி ஒரு ஓவர்-ல் 60 லட்சம் சம்பாதித்தார்
ஐபில் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் குடுத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல் டீம்-ஐ சேர்ந்த ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு பந்துவீச்சாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீசாந்த் ஒரு ஓவருக்கு 60 லட்சம் வாங்கியுள்ளார். டெல்லி போலீஸ்-ஆல் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஐபில் ஆட்டத்தில் இருந்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தும் பிசிசிஐ நிறுத்திவைத்துள்ளது.போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் வீரர்களுக்கும் பணம் குடுத்தவர்களுக்கும் இடையேயான… Read more →








சமீபத்திய பின்னூட்டங்கள்