சம்மர் ஸ்பெஷல் அழகு குறிப்புகள் – summer special azhagu kurippugal
சம்மர் ஸ்பெஷல் அழகு குறிப்புகள் – summer special azhagu kurippugal அழகு குறிப்புகள் தோல் பளபளப்பாக இருக்க வாழைப்பழத் தோலின் உள்பக்கத்தை உடலில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பாதம் பருப்பு உண்டால் மூச்சுத் திணறல் குறையும் மற்றும் தோல் பளிச்சென இருக்கும். உருளைக்கிழங்கு வேகவைத்து அரைத்தது,தயிர் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் குளித்தல் கூந்தல் பளபளப்பாகும். எலுமிச்சம்பழத் தோலை காய வைத்து பொடித்து பன்னீரில் கலந்துதயிர், முள்ளங்கி சாறும் கலந்து முகத்தில் தேய்த்து ஊறியதும் கழுவினால் முகம்… Read more →












