சனிப் பெயர்ச்சிப் பலன்கள் மீன ராசி
மீனம் இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனி பகவான் இப்போது எட்டாமிடத்துக்கு அஷ்டம சனியாக வரப் போகிறார். ஏழாமிடத்தில் இருந்த சனி பகவான் பலவித சங்கடங்களைக் கொடுத்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சங்கடங்கள், உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு சக ஊழியர்களாலும் மேலதிகாரிகளாலும் சங்கடங்கள் என்று பலவித தொல்லைகளை அனுபவித்து வந்தீர்கள். இப்போது சனி பகவான் அஷ்டமத்து சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்க ராசிக்கு இயற்கையிலேயே அசுபர் சனீஸ்வரர். அப்படிப்பட்டவர் உங்க அஷ்டமத்தில் சஞ்சரிப்பது விபரீத யோகம் என்று கூறப்படும்…. Read more →



