காலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு வானவில் போலே
காலை வணக்கம் இன்றைய பாடல் :ஒரு வானவில் போலே படம் : காற்றினிலே வரும் கீதம்(1978) இசை: இளையராஜா பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி, பாடலாசிரியர்: கண்ணதாசன் எத்தனை பிடித்த பாடல்கள் இருந்தாலும் சதா மனதின் ஆழத்தில் நம் ஆன்மா பாடிக்கொண்டேயிருக்குமே ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பப் பாடலை..எனக்கானது இது தான். ஒரு காதலை, விருப்பத்தை, ஏக்கத்தை இதை விட அழகாக வேறெந்தப் பாடலும் சொல்லிவிடவில்லை. கவியரசு என்ற பட்டம் ஏன் பார்த்தாயா ? என்று இறுமாப்புடன் மார் தட்டுக்கின்றாரே கண்ணதாசன். “கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற… Read more →



