காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கொடியிலே மல்லியப் பூ
காலை வணக்கம் இன்றைய பாடல் :கொடியிலே மல்லியப்பூ படம்: கடலோரக் கவிதைகள் பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி இசை : மேஸ்ட்ரோ தான் ! ஏதோ டீச்சர் வேடம் போடவே பிறந்தார் போல பாத்திரத்தில் சிக்கெனப் பொருந்தி விட்ட ரேகா. பளிச் ஃபீசர்ஸ் , அம்சமான முக வெட்டு என்று பார்க்க இதம் . என்னவோ எண்ணெயும் மையும் சேர்த்துப் பூசினார் போன்ற முகத்துடன் சத்யராஜ்..ம்ம்..ஓகே ! டாப் ஸ்கோர் லொகேஷனுக்குத் தான் . பார்க்கப் பார்க்க கொஞ்சமும் சலிக்காத கடல்… Read more →



