தனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்
தனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்?: ராகுலின் எதேச்சாதிகாரப் போக்கு வாசனைத் தனிக் கட்சி ஆரம்பிக்கத் தூண்டிவிடுகிறது. துணைத் தலவரானது முதல், ராகுல் தனக்கு மிஞ்சிய தலைவர்கள் பிரதேச காங்கிரஸ் கட்சிகளில் இருக்ககூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம். இந்த கருத்தின்படிதான், ஆந்திராவில், ஜகன் மோகன் ரெட்டியை மாதக் கணக்கில் சிறையில் வைத்து தன்னுடைய எஜமான விசுவாசத்தைக் காங்கிரஸுக்குக் காட்டுகிறதாம் சி.பி.ஐ. அதுபோல தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வாசனுக்குப் பின்னால் இருப்பதை உணர்ந்த ராகுல், வாசனுக்கு முடிந்த மட்டும் தொந்தரவு கொடுக்கத் துவங்கிவிட்டார். யுவராஜாவை… Read more →




