கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ்
கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ் செய்தி : கர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா வீடியோ பார்ப்பது வீடியோ கேமராவில் பதிவானது ஜோக்ஸ் : அமைச்சர் ஒண்ணு : யோவ் ரொம்ப சூடா இருக்குய்யா ! அமைச்சர் இரண்டு : எது சட்டசபை விவாதமா? அமைச்சர் ஒண்ணு : நான் ஒன் மொபைல்ல உள்ள கில்மா க்ளிப்பிங்க சொன்னேன்யா! ——————————————– அமைச்சர்னா கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருக்கணும். இப்படியே ரெண்டே ரெண்டே க்ளிப்பிங்க வச்சுட்டு சட்டசபைக்கு வர்ரது? ——————————————– யோவ் ! சி.எம்… Read more →



