தமிழர்களும் – முல்லை பெரியாறும் , பாலாறும் , காவிரியாறும் …
முல்லை பெரியாறு , பாலாறு , காவிரியாறு – தமிழர்களும் ஆறுகளும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் ,வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் என்று புகழ் பெற்ற தமிழர்களாகிய நம் நிலை மிக பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக விவசாயத்தை நம்பித்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.நாம் மட்டுமல்ல ,நம் அண்டை மாநிலத்தவர்களும் நம் தமிழ்நாட்டில் விளையும் அரிசி,காய்கறிகள்,பழங்கள்,பூக்களுக்கு நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள்.மேலும் பால்,மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும்,அவ்வளவு ஏன்,மனித உழைப்பு வரை நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள்.அப்படி இருந்தும் ,நம் அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக்… Read more →



