மச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்?
உள்ளங்கை கரும் புள்ளிகளும் பரிகாரங்களும்:- வாழ்க்கையில் நாம் நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு உட்படுத்துவதுதான். ஜாதகத்தில் பத்தில் சனி, பனிரண்டில் புதன் நீசமானால், கிரகநாதர்கள் , கிரகநாதர்களுக்கு உரிய தீமைகளை உணர்த்தவே கரும்புள்ளி என திடமாக நம்பலாம். சிலர் தான் பிறந்தது முதலே இந்த கரும்புள்ளி இருக்கிறது என்பர். அதாவது அது அதன் வேலையை செய்யக் காத்திருக்கிறது என்று அர்த்தம். இனி இந்த கரும்புள்ளி பிரச்சினைகளை உதாரணங்களுடன் விரிவாகக் காணலாம்…. Read more →



