மேஜிக் கணக்கு புதிர் – குழந்தைகளுக்கு – வை. கோபாலகிருஷ்ணன்
திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வீட்டில் நம் குழந்தைகளுக்கென சில கணிதப் புதிர்களை வழங்கியிருக்கிறார். மேத்ஸ் ( Maths) என்றாலே பயப்படும் பலருக்கும் அதே Mathematics , Puzzle வகையில் வந்தால் அதன் சுவையே தனிதானே! சிந்தனைக்கு சில துளிகள் வை. கோபாலகிருஷ்ணன் ================ இந்த வாரத்திற்கான மேஜிக் கணக்கு நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாட. ========================================================= உங்கள் வீட்டில் கூட்டல் கணக்குபோடத் தெரிந்த சிறிய குழந்தைகள் உண்டா? அவர்களுடன் கணக்கில் ஒரு மேஜிக் செய்யலாம் நீங்க. முதலில் துண்டு பேப்பர்களிலோ அல்லது ஸ்லேட்டிலோ அல்லது பழைய எழுதாத… Read more →












