நிழல் சொல்லும் நிஜம் – செந்தமிழன்
நிழல் சொல்லும் நிஜம் – கட்டுரை – செந்தமிழன் நம்முள்ளிருந்து உரித்தெடுக்கப்பட்ட உருவமாய் மண்ணில் வரையப்பட்டிருக்கும் நிழல், உண்மையில் வெறும் வடிவமல்ல. அது ஒரு மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகளின் அச்சு. நாம் விலகி ஓட நினைக்கும் பரிமானம். நம் மனதிற்குள் வாழும் பல மனிதர்களின் கோர முகம். நிழல் ஒரு வெறுமை, ஒரு ஒளியின்மை. நிழல் கற்பிப்பதெல்லாம் நம்மை நாமாகவே ஏற்றுக்கொள்ள; உண்மையிலிருந்து விலகி ஓடாமல், உள்ளுக்குள் அதை ஒடுக்காமல் அனுமதிக்க. நிழல் நம் எதிரி இல்லை, அது உண்மைகளின் பிரதிபலிப்பு. உள்மனதின்… Read more →







சமீபத்திய பின்னூட்டங்கள்