சனிப் பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி
சிம்மம் இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்துவந்த சனிபகவான் இப்போது நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியில் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த பெயர்ச்சியின் இரண்டரை ஆண்டு காலமும் உங்களுக்கு ஏற்றமானதாக இருக்கும். முதலாவதாக உங்கள் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் உடனுக்குடன் குணமாகும். உள்ளத்திலும் ஊக்கமும் ஏற்பட்டு புதிய எழுச்சியுடன் காணப்படுவீர்கள். முயற்சியில் வேகமும் செயலில் தீவிரமும் கூடும். உழைக்கும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாவதால், கடினமாக உழைத்து பல சாதனைகளைப் புரிவீர்கள். வருமானத்துக்கு அதிகமான உழைப்பை அனைத்து செயல்களிலும்… Read more →












