ஓஸ்தி பாடல்கள் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி osthi lyrics
ஒஸ்தி படம் சிம்பு, ரிச்சா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘. தரணி இயக்கத்தில், தமன் இசையமைத்து இருக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரித்து வருகிறது. எப்போதுமே சிம்பு எழுதி, பாடிய பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ‘ஒஸ்தி’ படத்திலும் சிம்பு எழுதி பாடியுள்ள ‘பொண்டாட்டி நீ தானே என் ஸ்வீட்டி’ என்ற பாடலுக்கு இளைஞர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாடலில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் இங்கே : ஏ…ஏ… வாடி வாடி CUTE பொண்டாட்டி… நான் தாங்க மாட்டேன்… Read more →












