எஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25
எஸ் . ரா வின் துயில் அறிந்தவரையில் மிக வித்தியாசமான , சமூகநல நோக்கோடு எழுதப்பட்ட ஒரு நாவல் . அட்டைப் படம் : நடை , கதை , சொல்லப்பட்ட விஷயங்கள் இவற்றோடு அட்டைப்படமும் வெகுவாகக் கவர்ந்தது . நீண்ட தோகையுடன் கூடிய ஒரு சேவல் கூவுகிறது அட்டையில் . பிணி , நோய்மை குறித்து சரியான விழிப்புணர்வோ அக்கறையோ இல்லாத ஒரு உலகத்தின் துயிலை எழுப்பும் நோக்கோடு கூவும் சேவலோ இது ? ஜென்னியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எஸ் .ரா… Read more →



