கல்யாணம் எப்போ? காதல் வெற்றி பெறுமா ? கைரேகை சாஸ்திரம்
கை ரேகை சாஸ்திரம் – கல்யாண ரேகை என்ன சொல்லுது? கல்யாண ரேகை என ஒரு ரேகை நம் கையில் உள்ளது… அதோ அந்த படத்தில் சுண்டு விரல்களின் கீழ் இரண்டு ரேகை தெரிகிறதல்லவா? அது தான் இந்த திருமண ரேகை. இந்த படத்தில் காட்டப்பட்டதைப் போல் ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் கூட சிலருக்கு இருக்கலாம். திருமண ரேகையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : 1. எத்தனை ரேகைகள் உள்ளன? 2. திருமண ரேகையில் நீளம் எவ்வளவு ? 3. திருமண ரேகையின்… Read more →



