ரஜினி – ஒரு சகாப்தம் ! – சபீனா
டிசம்பர் 12. – தமிழர்களின் தனி திருநாளோ என்று எண்ணுமளவுக்கு, தீபாவளியை விட குதூகலமாய் , பொங்கலை விட கொண்டாட்டமாய் ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழும் தமிழனுக்கு கலைத் தாயின் அன்பு பரிசு ரஜினி ….. ஆம் ரஜினியே தான் …..ரஜினி ….. என்ற மாபெரும் கலைஞன் …….. ரஜினி என்ற முன்று எழுத்துக்குள் …. மூவுலகையும் கட்டி போட்டு மயங்கடிக்கும் வித்தை தெரிந்த வித்தகன் …. ஆசியாவிலேயே ” ஜாக்கி சானுக்கு ” அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் சத்ரபதியின் வாழ்க்கை… Read more →



