இன்று ஒரு நாள் மட்டும் – சிறுகதை
இன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது … இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் … அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன் கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது … அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் … வாழ்க்கைக்கு எது முக்கியம் ? மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி ,… Read more →













