சேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் – இயக்குநர் சங்க பிரச்சினை
சேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் – இயக்குநர் சங்க பிரச்சினை தமிழ்ப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் பல்வித உணர்ச்சிக் கொந்தளிப்புகள் காணப்பட்டன. மேடை ஏறிய சேரன் 2011 ஜூலை வரை கணக்கு வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்று கூற அதை அமீரும், ஜனநாதனும் ஆதரிக்க செல்வமணியோ தன்னை சேரன் ப்ளாக்மெய்ல் செய்வதாகக் கூறினார். கூச்சல் குழப்பம்; வார்த்தைகள் வெடித்தன. கே.எஸ். ரவிகுமார் மேடையேறி சேரனை ஒருபிடி பிடிக்க, கூட்டம் கே.எஸ். ரவிகுமாரை சப்போர்ட் பண்ணி கரவொலி எழுப்ப, “கணக்கு கேட்பது தவறா?”… Read more →



