காலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா
காலை வணக்கம் இன்றைய பாடல் :ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா படம் : குரு (2007 ) இசை : ஏ . ஆர் . ரஹ்மான் பாடியவர்கள் : ஏ . ஆர் . ரஹ்மான் , சின்மயி பாடலாசிரியர் : வைரமுத்து சின்னதாய் ஒரு கதை இருக்கு இந்தப் பாட்டில் , காதலில் விழுந்து கிடக்கும் ஜோடிக்குள் ஏற்படும் ஊடல் அது முடியும் விதம் என்று . நிரப்பமான ஒரு விஷுவல் மற்றும் ஆடியோ ட்ரீட் . அடேங்கப்பா !உலக முழுவதிலும் இப்படி… Read more →












