நீங்களும் ” நான் ” னும் – ஷஹி
முகம் கவிழ்த்து கூந்தல் விரித்து பசியொடு காத்திருக்கும் பிடாரியென… நிராகரிப்பின் திடுக்கம் பாரித்த வெளிகளில் விஷவிதைகள் முளைவிட்டுக் கிளைத்துச்செழிக்கும் குரல்வளைகளை முறுக்கும்,குரோதம் வழியும், விழுதுகள் தாங்கி.. ஒளியெதும் புக விடா அடர்கண்காணிப்போடு. செல்லக் கையூட்டுகள் திருப்தி அளிப்பதில்லை பிடாரிக்கு ரத்தம்சொட்டச் சீவப்படும் உங்களின் “நான்” கள் அளவுக்கு… ..ஷஹி..




சமீபத்திய பின்னூட்டங்கள்