ஜெய்பூர் இலக்கியத்திருவிழா – ஓப்ரா வின்ப்ஃப்ரேவின் வருகை
ஜெய்ப்பூரின் இலக்கியத்திருவிழாவிற்கு சல்மான் ருஷ்டி வருவாரா மாட்டாரா என்பது எத்தனை சர்ச்சைகளை கிளப்பினதோ அதே அளவினதான பரப்பரப்பை ஓப்ரா வின்ஃபேரேயின் வருகை ஏற்படுத்தியிருகிறது . இன்று (22/1/12) மாலை என். டி . டி வியில் “தி ஓப்ரா எஃபெக்ட் “என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெரும் பார்வையாளர் கூட்டத்துக்கு மத்தியில் பர்கா தத்துடன் ஓப்ரா உரையாடினது அட்டகாசமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது . அழகான குர்தாவில் வித்தியாசமான ஓப்ரா . மேடைக்கு அவர் வரும் போதே பார்வையாளர்கள் மத்தியில் அத்தனை உற்சாகமும் பரபரப்பும்… Read more →



