அமலா பால் அதிரடி கவர்ச்சி நடனம் துபாய் விழாவில்
அமலா பால் அதிரடி கவர்ச்சி நடனம் துபாய் விழாவில் அமலா பால் கவர்ச்சியின் அடுத்த தளத்திற்கு போய் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் மாமனாரை மோகிக்கும் மருமகளாய் ஒரு சலசலப்பு உண்டாக்கும் பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனாவில் கிராமத்து வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தொடர்ந்து அவர் நடித்த வேட்டை போன்ற கவர்ச்சி காட்டினாலும், முகம் சுழிக்க… Read more →






