ஆறு மனமே ஆறு – கவிதை – அபி
ஆறு மனமே ஆறு – கவிதை – அபி * டெல்லி பேருந்தில் ஐந்தே கயவர்கள் ! பாவம்… எங்கள் ஊர் ஆற்றுப் பெண்ணுக்குத்தான் எத்தனை மணல் லாரிகள் ! * ஆற்றுக்கு இரு பக்கமும் கரை ! அது மரபு ! எங்கள் ஊர் ஆறுக்கோ எல்லா பக்கமும் கரை ! இது திரிபு ! * பல நூற்றாண்டுகளை தாண்டி வந்த எங்கள் ஆறு பாவம்… சில கழக ஆட்சிகளை தாண்ட முடியாமல் திண்டாடுகிறது !… Read more →

















