சுசி அப்படித்தான் கில்மா படம் கதை
என்ன? – முன்னோட்டம்
அந்தக் காலத்துல அவள் அப்படித்தான் நு ஒரு பால்ச்சந்தர் படம் வந்துது… இப்ப ஒரு தமிழ்படம் அதே மாதிரி பேரு.. சுசி அப்படித்தான்.. ஆஹா பாலச்சந்தருக்கு சவாலா ஒரு இயக்குநர் கிடைச்சுட்டாரேன்னு அந்தப்பக்கம் ஆவலா போனா.. ஹி ஹி கில்மா படம் தலைவா
சுசி அப்படித்தான் ‘ படம் திருமணத்துக்குப் பிறகு காதலிக்கும் பெண்ணாலும், மணமானபிறகு காதலிக்கும் ஆணாலும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறதாம். டைரக்டர் சுரேஷ்ராஜ் இயக்கும் இப்படத்தில், மும்பை வரவான ஷாயிரகான் நாயகியாம். தமிழ்ப்பட உலகில் ஒரு துண்டு போட்டு வச்சிட்டாராம். படத்திலும் காஸ்ட்யூம் வெறும் துண்டுதானாம். ஹி ஹி
படத்தோட ஸ்டில்ல பாத்தாலே சுசி எப்படித்தான்னு உங்களுக்கு புரிஞ்சுருக்கும்.. ஹி ஹி…
Tags : A tamil article on B Grade tamil movie Susi Appadithan featuring glamour tamil actress,
Tamil actress, tamil movie, Tamil B grade movie, Susi Appadithan, சுசி அப்படிதான், சுசி, கில்மா , கில்மா படம், கவர்ச்சி படம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments