Sep 182011
சோனாவோட பேட்டிலயிருந்து சில வரிகளும்
நம்ம இடைச்செருகலும்
சரண் இதுக்கு முன்னாடியே என் கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணியிருக்கான் – சோனா
பாவம் – ட்ரை பண்ணிக்கிட்டேயிருந்திருகாரு… முயற்சி திருவினையாக்கலையே!
சரண் என் மார்புல கைவெச்சான் …. – சோனா
நீங்க அப்பமே கத்தியிருக்கலாமே… வடிவேல் ஜோக்கை உல்டா பண்ண மாதிரி உங்க செயினை திருடத்தான் கைவச்சாருன்னு நினைச்சீங்க அதனாலதான் கத்தலன்னு சொல்லிடுங்க …
அப்புறம் என் தொடை மேல கை வச்சான்… சோனா
ஸ்டெப் பை ஸ்டெப் முன்னேற்றம்ங்கறது இது தானா…
அப்புறம் வெளிய சொல்ல முடியாத இடத்துல கை வச்சான் – சோனா
வெளிய சொல்ல மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கைல வச்சிருப்பாரு
அப்புறம் நான் கத்தினேன்… சோனா
அதானே… நீங்களும் எவ்வளவு பொறுமையா இருந்து பாத்துருக்கீஹ …
அப்புறம் , சரி வா பிசினஸ் பேசலாம்னு சொன்னான்…. சோனா
சரண் சார் , அத நீங்க முதல்லயே சொல்லியிருக்க வேணாமா? சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு!
உன் ரேட் என்னன்னு கேட்டு என்ன அவமானப்படுத்தினான்…
கேட்டுத் தெரிஞ்சுக்கற அளவுக்கு இருக்குறது ஒரு அவமானந்தானுங்களே !
அப்புறம் வைபவ், வெங்கட் பிரபு எல்லாம் வந்து….
ஐயோ எல்லாரும் வந்து…….
வெலக்கி விட்டாங்க!
ஓ ! நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம் !
சமீபத்திய செய்தி : நடிகை சோனா ஆஸ்பத்திரியில் அனுமதி ! ஹாஸ்பிடலில் பெட்டில் படுத்திருக்கிறார்…
அட… இதத்தானுங்களே அவரு ஆரம்பத்துலேர்ந்து ட்ரை பண்ணியிருகாரு !
சோனா பேசிய அந்த வீடியோ காட்சி பார்க்க இங்கே க்ளிக்கவும்
Tags : sona and sp Charan scandal jokes, actress sona jokes, sona charan scandal , Sona + SPB, சோனா + சரண், சோனா சரண் செக்ஸ் , சோனா, சரண், ஜோக்ஸ்,jokes
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments