/* ]]> */
May 132012
 

அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா?

இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்தாக உள்ளது. ஆனால் இதனை மறுத்து இருக்கிறார் ஷங்கர் உதவியாளர். இதுகுறித்து அவர் கூறியுள்ளது, தற்போது ஷங்கர் இரண்டு மூன்று கதைகளில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இன்னும் எந்த கதை‌யை இயக்க போகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும், படத்தின் பெயர் தெர்டல் என்பதும் தவறான செய்தி என்றும் கூறியுள்ளார். விரைவில்  படத்திற்கான ஹீரோ-ஹீரோயின்களை ஷங்கரே அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும் படத்தின் பெயர் தெர்டல் என்பது தவறான செய்தி, இயக்குநர் ஷங்கர்,விக்ரம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>