/* ]]> */
Dec 222011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் : பேசுகிறேன் பேசுகிறேன்

படம் :சத்தம் போடாதே (2007)

பாடலாசிரியர் : நா . முத்துக்குமார்

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பாஸின்

ரொம்பவே அழகாக இருக்கிறார் பத்மப்பிரியா , கவித்துவமான சின்னச்சின்ன ஷாட்ஸ் , தன்னம்பிக்கையுடன் ஆறுதலும் அளிக்கும் பாடல் வரிகள் . ஹஸ்கியான நேஹா வின் குரல் என்று மிக அழகான பாடல் .

“கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே”

குறிப்பாக இந்த வரிகள் வெகுவாகக் கவரும் என்னை ஒவ்வொரு முறை பாடல் கேட்கும் போதும் .

 

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதே அல்லவா

பேசுகிறேன் ..

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பாற மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

ஓ ஹோ ஹோ ஹோ

முற்றுப் புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது

வலி இல்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதே மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் …

ஆங்கிலத்தில் பாடல் வரிகள் :
paesugiraen paesugiraen
un idhayam paesugiraen
puyal adiththaal kalangaadhay
naan pookaL neetugiraen

edhai nee tholaiththaalum
manadhai tholaikaadhae
adangaamalae alai paaivadhaen
manam allavaa

ooooh oooh ooh ooh….

paesugiraen paesugiraen
un idhayam paesugiraen
puyal adiththaal kalangaadhay
naan pookaL neetugiraen

kadal thaandum paravaikellaam
ilaipaara marangaL illai
kalangaamaaale kandam thaandumae

ohoho

muttrupuLLi arugil neeyum
meendum chinna puLLigaL vaiththaal
mudivenbadhum aarambamae

vaLaivillaamal malai kidaiyaadhu
vali illaamal manam kidaiyaadhu
varundhaadhay vaa

adangaamalae alai paaivadhaen
manam allavaa

 

தொகுப்பு

..ஷஹி..

நேஹா பேஸின் , நேஹா பாஸின், யுவன் ஷங்கர் ராஜா, நா . முத்துக்குமார் , பத்மப்ரியா, ப்ரித்விராஜ் , சத்தம் போடாதே , சத்தம் போடாதே படப் பாடல், பேசுகிறேன் பேசுகிறேன் , பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரி, சத்தம் போடாதே படப் பாடல் வரிகள், சுகராகம், காலைப் பனியும் கொஞ்சம் இசையும்
neha basin, neha, singer neha basin, yuvan sankar raja , na. muthukumar, pathmapriya, padma priya, satham podaathey, satham podathey film songs, pesugiren pesugiren, sugaragam

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>