Sep 112011
இன்னுமொரு ரஜினி, ஸ்ரீதேவி காம்பினேஷன்..நீங்காமல் நெஞ்சங்களில் வாசம் வீசும் சந்தனக்காற்றே…
சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப்பாட்டே வாவா
காதோடு தான்
நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை
நீர் வேண்டும் பூமியில்
பாயும் நதியே
நீங்காமல் தோள்களில்
சாயும் ரதியே
பூலோகம்
மறைய மறைய
தெய்வீகம்
தெரிய தெரிய
வைபோகம் தான்
கோபாலன் சாய்வதோ
கோதை மடியில்
பூவானம் பாய்வதோ
பூவை மனதில்
பூங்காற்றும்
சூடேற்றும்
ஏகாந்தம் தான்….
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments