/* ]]> */
Sep 162011
 

காலை வணக்கம்…எஸ்.பி .பி, ஜானகியின் மயக்கும் குரலில்” இது மௌனமான நேரம்”

மௌனமான நேரம்

மௌனமான நேரம்

இளமனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்

இதழில் மௌனங்கள்

ஏனென்று கேளுங்கள்

இளமை சுமையை

மனம் தாங்கிக் கொள்ளுமோ

குழம்பும் அலையை

கடல் மூடிக் கொள்ளுமோ

குளிக்கும் ஓர் கிளி

கொதிக்கும் நீர் துளி

கூதலான மார்கழி

நீளமான ராத்திரி

நீயும் வந்து ஆதரி

இவளின் மனதில்

இன்னும் இரவின் நீளமோ

கொடியில் மலர்கள்

குளிர் காயும் நேரமோ

பாதை தேடியே

பாதம் போகுமோ

காதலான நேசமோ

கனவு கண்டு கூசுமோ

தனிமையோடு பேசுமோ

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>