சச்சின் அடித்த நூறும் சர்மி தந்த பீரும் -
கிரிக்கெட் கில்மா ஜோக்ஸ்
என்னப்பா கீழ் வீட்டுல இருந்து பசங்க ஒரே சத்தம் .சச்சின் அடிச்ச நூறாவது நூற கொண்டாடுறாய்ங்களா ?
இல்லப்பா , அவங்க நைட்டு அடிச்ச நூற கொண்டாடுறாய்ங்க !
—————————
விராத் கோஹ்லிக்காக இந்த முறை பூனம் பாண்டே ஆடைய கழட்டியிருக்காங்களாமே !
எனக்கு அப்பவே தெரியும், கோஹ்லி எதையாவது ” பெரிசா” சாதிப்பார்னு !
————————-
இந்தியா ஜெயிக்குறப்ப எல்லாம் இந்த ஃபிகரு பூனம் பாண்டே கில்மா போசா கொடுக்குதாமே !
இந்தியா ஜெயிக்கறப்ப எல்லாம் அவங்க கழட்ட ரெடி… ஆனா நம்ம ஆளுங்க தான் பூனம் பாண்டே மானத்த கருதி அந்த வாய்ப்பை அடிக்கடி கொடுக்குறதில்ல !
————————-
இன்னாப்பா நுபுர் மெஹ்தா தில்ஷான் கூட டேட்டிங்கெல்லாம் போயிருக்குதாமே அரை குறை ஆடையோட படமெல்லாம் வருதே !
தில்ஷான் தான் ” ஓபனிங்க் ” பேட்ஸ்மேன் ஆச்சே !
—————————–
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சினுக்கும் இன்னா மேட்டரு?
சச்சின் ஓபன் பண்ணி கலக்குவாரு … அவிங்க கலக்கலா ஓபன் பண்ணுவாய்ங்க !
—————————————–
ஒரு ஃபோர் அடிச்சாகூட இவனுங்க ஏன் இப்படி குதிக்குறானுங்க !
சச்சின் அடிச்சது ஒரு ஃபோரு . ஆனா அவனுங்க அடிச்சது நாலு பீராச்சே ! இப்படித்தான் குதிப்பானுங்க !
—————————–
குறும்பு குப்பு : இந்த வாட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஐபிஎல் ஜெயிக்குமா?
நடிகர் சந்தானம் : ஏன், ஜெயிச்சா உனுக்கு இந்திய சிமெண்டு மூட்ட ரெண்டு அனுப்பி வைக்கப் போறாங்களா ?
——————–
குறும்பு குப்பு : சச்சின் இந்த சாதனையை நிகழ்த்துவாருன்னு நீங்க எதிர்பார்த்தீங்களா?
சந்தானம் : டேய் குப்பு , உனுக்கு சச்சின் படம் பதிவுல போட்டுக்கணும்னா போட்டுக்கோ , அதுக்காக, சச்சின் சதனையப் பத்தி உண்மையிலேயே ஆர்வமா கேள்வி கேட்க நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?
——————
குறும்பு குப்பு : இந்தியா உலக கோப்பை ஜெயிச்சா நிர்வாணமா போஸ் கொடுக்குறேன்னு சொன்ன பூனம் பாண்டே ஏன் இன்னும் அப்படி போஸ் கொடுக்கவே இல்ல ? அது நம்பிக்கை துரோகம் தான ?
சந்தானம் : அதான ! மத்தியானம் எங்க ஓசி சாப்பாடு கெடக்கும்னு சுத்துற நாயி என்னாடா ஒலக கோப்ப பத்தியெல்லாம் பேசுதேன்னு பார்த்தேன்.. இதானா மேட்டரு ?
———–
செய்தி : உலக கோப்பை ஆட்டத்தில் தோற்க ஹனி ட்ராப் ( தேன் வலை ) யாக பாலிவுட் நடிகைகளை ஏற்பாடு செய்தன பட்டிங்க் ஏஜன்சிக்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் : அடப் படுபாவிங்களா, தோத்தா இப்படி ஒரு கில்மா இருக்குன்னு எவனும் சொல்லவே யில்லையே !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














Thanks for sharing your thoughts about ஜோக்ஸ்.
Regards