/* ]]> */
Mar 162012
 

ரஜினி பாடிய கோச்சடையான் பாடல் – ரஹ்மான் வைரமுத்து முன்

ரஜினி கோச்சடையான் பாடல் ரெக்கார்டிங்க் தியேட்டர் ரஹ்மான் வைரமுத்து ஐஷ்வர்யா

ரஜினி கோச்சடையான் பாடல் ரெக்கார்டிங்க் தியேட்டர் ரஹ்மான் வைரமுத்து ஐஷ்வர்யா

ரஜினிக்கு பாடவும் தெரியும் இல்லையா? நமக்கெல்லாம் தெரிந்த செய்திதானே, அது?  ஏற்கெனவே, ‘ மன்னன்’ படத்தில் ‘ அடிக்குது குளிரு ’ பாடலை எஸ்.ஜானகியுடன் இளையராஜா இசையில் பாடி அசத்தியவர்தானே? அது நடந்தது 1992ல். அதற்குப் பிறகு இருபது வருடம் கழித்து மீண்டும் பாடல் பாடியிருக்கிறார் ரஜினி.

கடந்த 11-ம் தேதி ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோவில் , ‘கோச்சடையான்’ படத்துக்காக ஒரு பாடல் ரஜினியே பாடி இருக்கிறார். ‘ ராஜராஜ சோழன்’ படத்தில் ‘ தென்றலோடு உடன் பிறந்தாள்…’ பாடலை சிவாஜி பாடியதுபோல வசன நடையோடு பாடியிருக்கிறார். இந்த வரலாற்றுக்காலப் பாடலை எழுதியவர் வைரமுத்து.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கோச்சடையான் பாடல் கம்போசிங்க் நடந்து வருகிறது . அதில் கலந்து கொண்டு  மகள் சௌந்தர்யாவோடு இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கோச்சடையான் பாடல் ரெக்கர்டிங்க் மற்ற புகைப்படங்கள் பார்க்க க்ளிக் செய்யவும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>