/* ]]> */
Mar 162012
 

ரஜினி – அரசியலுக்கு வந்தா மட்டும்தான் கை தட்டுவீங்களா

ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்  rajini birthday celebration

ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் rajini birthday celebration

 சென்ற  டிசம்பர் 12-ம் தேதி யன்று ரஜினியின் பிறந்த நாளை வள்ளுவர் கோட்டத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அந்த விழாவை வீடியோவில் பார்த்த ரஜினி கண் கலங்கிவிட்டாராம்.  விழா நடத்த்ய பொறுப்பாணர்களை  ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு அழைத்து  மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.  “ அதென்னப்பா? நான் அரசியலுக்கு வரணும்னு பேசும்போது மட்டும் கை தட்டுறீங்க… மற்ற நேரம் எல்லாம் மௌனமா இருக்கீங்க?” என்று கேள்வி கேட்டாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>